img Hindu, , Aged 32 years
img Hindu, Nair, Aged 32 years, Malayalam

Hindu, , Aged 50 years, Tamil, Bachelors in Arts

,  From India

Sathyanarayanan

Male

Listing URL : https://www.freeindianmatrimony.com/3541

Profile ID : 3541 Views : 1038

Advertise Here
Techcoffees.com
http://Techcoffees.com_9497
Sponsored $100 55 Clicks
RKV Adventure
http://Rkvadventure.in_9494
Sponsored $100 46 Clicks

Age
50

Marital Status
Never Married

Religion
Hindu

Mother Tongue
Tamil

Caste

Country
India

Star Sign
Anuradha

Moon Sign

Education Category
Arts

Education Level
Bachelors

Height

Weight

Occupation

Food Habit

Smoking Habit
Not Stated

Drinking Habit
Not Stated

About Me

வணக்கம் தோழியேரே!, என் பெயர் சத்தியநாராயணன் நான் சென்னையில் வசிக்கிறேன் நான் ஒரு மாற்றுத்திறனாளி (இடது கால் ஊனம்) மற்றும் கணிணி துறையில் பணிபுரிகிறேன். எனக்கு நவநாகரிகம் மற்றும் தமிழ் பண்பாட்டின் வாழ்க்கையில் மிகவும் ஈடுபாடு உண்டு. அனைவரிடமும் சிரித்துப் பழகும் இயல்பு உடையவன் எனக்கு மதம் மற்றும் சாதிகளை அறிவே வெறுப்பவன் மற்றும் இந்து முதல் எனைய மத சடங்குகள் மற்றும் ஜாதகம் (செவ்வாய்) தோஷம் இவற்றில் எதிலும் துளியும் நம்பிக்கை இல்லாதவன் எனக்கு தன்நம்பிக்கை, சுயகட்டுபாடு மற்றும் தற்பெருமை மிகவும் அதிகம் எனக்கு வரபோகும் வாழ்க்கைத்துணைவி ஆண் பெண் சுதந்திர விரும்பி மற்றும் நவநாகரிகம், தமிழ் பண்பாட்டின் வாழ்க்கை ஈடுபாடும், எதையும் வெளிப்படையாக சொல்லும் செயலும் மண உறுதியும் வாழ்க்கையில் விட்டுக்கொடுக்கும் மனபக்குவமும் உள்ள பெண் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்று ஆசை. இவையல்லாம் பார்த்தால் எந்த பெண்ணுக்கும் மற்றும் அவரை சார்ந்த உறவினக்கும் பிடிக்காது என்பது தெரியும் இருந்தாலும் இவைக்கள் தான் எனது ஒளிவு மறைவற்ற செயல் திறன் இதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் நான் விரும்பும் பெண்ணைவிட என்னை விரும்பும் பெண்ணை எதிர்பார்க்கிறேன்

Send Message

Sign up/Login to your account to contact this profile for free

Sign up Login

Similar Religion
Akhil

30 Years, 76 Kgs, 5ft 10in - 177cm, Hindu

P.Kavin

33 Years, 65 Kgs, 5ft 6in - 167cm, Hindu

Similar Castes

, Tamil, Grooms